தரமான நூல்களின் தாயகம், இலக்கிய நூல்களின் சங்கமம் கௌரா பதிப்பகக் குழுமம்

Our Story

RETAIL STORES

We have our branches at Chennai and Trichy.

Chennai : Gowra Agencies

Trichy : Gowra Puthaga Maiyam

E-COMMERCE AND INTERNET SERVICES

We are old school publishers and new to e-commerce and internet services. 

But we have branched out to expand our products via this website.

  • கௌரா பதிப்பக குழுமம் தோன்றியதே பொன்னியின் செல்வன் கதையை ஓரிரு வரிகளில் சொல்லத் தெரியாமல் கடைக்கு சென்று புத்தகம் வாங்கிய போது தான் அது பொதுமக்களிடம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது, என்ன வரவேற்பை பெற்று இருக்கிறது என்பதை கவனித்து அதை 1999 ஆம் ஆண்டு பாதி விலையில் கொடுக்க முடியும் என்கின்ற முனைப்பில் ஐயா சின்ன குத்தூசியாரின் வாழ்த்துக்களோடு துவங்கப்பட்டது தான் கௌரா பதிப்பக குழுமம். 
  • 500 ரூபாய் விலை இருந்த அந்த நூலை 250 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என சொன்னபோது ஐயா உனக்கென்ன இருக்கும் என கேட்க எனக்கும் கொஞ்சம் இருக்கும் அது போதும் என்ற போது நீங்க ஒரு கலக்கு கலக்குங்க சார் என்று அவருடைய வாழ்த்துக்களோடு 1.1.2000 புத்தாயிரத்தின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது தான் கௌரா பதிப்பகம் குழுமம். 
  • ஐயாவின் ஆசி போல நாங்கள் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறோம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் படிகளுக்கு மேல் பொன்னியின் செல்வனை விற்று, அது தொட்டு இன்று வரை சாரதா, சீதை, நாம் தமிழர், ராமையா, மங்கை வெளியீடு, எம்.ஜெ பப்ளிகேஷன் ஹவுஸ் என ஆறு பதிப்பகங்கள் 3000 புத்தகங்கள் 17 லட்சம் பக்கங்களுக்கு மேல் வாசகர்களுக்கு வழங்கிய நிறுவனம் தான் கெளரா பதிப்பக குழுமம்.

Gowra Rajasekaran
Founder

What Client Says

Become a Prime Member

Subscribe today and enjoy the benefits for a whole year.