Availability: In Stock

அண்ணா ஒரு சகாப்தம் ANNA ORU SAGAPTAM

SKU: GO 1628

150.00

Description

இருபதாம் நூற்றாண்டின் தென்னக அரசியலின் விடிவெள்ளி, இலக்கியவானின் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் மந்திரத்தை முன்வைத்து உழைப்பு என்னும் உயிர்த்துடிப்பை உணவாக்கி நின்றதால் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர்.

அண்ணாவின் பல்வேறு சிறப்புகளை பல்லறிஞர் மூலம் தொகுக்கப்பட்ட தொகுப்பே ‘அண்ணா ஒரு சகாப்தம்’ என்னும் இந்நூல்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “அண்ணா ஒரு சகாப்தம் ANNA ORU SAGAPTAM”