இரத்தின தீபம் (பாகம் 1 – 2) RATHINA DEPAM (PART1-2)

இரத்தின தீபம் (பாகம் 1 – 2) RATHINA DEPAM (PART1-2)

1,000.00

Description

இரத்தின தீபம் (பாகம் 1 – 2) – (வரலாற்று நாவல்)

கி.மு.247 முதல் 207 வரை சிங்களத்தை ஆண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்ற சிங்கள மன்னனின் கால கட்டத்தை வைத்து எழுதப்பட்டது தான் இந்த இரத்தின தீபம் என்னும் நாவல்.

எனது சரித்திர நாவல்களில் ஏறக்குறைய பாதி நாவல்கள் (14)  சிங்களம் சம்பந்தப்பட்ட நாவல்களாகவே இருப்பது தற்போது தான் தெரிய வந்தது.

Additional information

Weight 1.012 kg