Description
பாடுபட்டு அறிந்தவன்தான் பாட்டாளியின் துயரத்தை பற்றி பேச முடியும். சேற்றில் இறங்கி உழுதவந்தான் வேளாண்மை செய்பவர்களின் இன்னல்களை எழுத முடியும். அதுபோல அடித்தட்டு மக்களோடு பழகி அவர்களின் வாழ்வியலை நுணுகிப் பார்த்தவரால்தான் அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை சித்தரிக்க முடியும். இந்நூலில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை இந்நூல் ஆசிரியர் தெளிவாக காட்டியுள்ளார்.
Reviews
There are no reviews yet.