Description
வாழ்க்கையின் அழகு
அன்பு குடும்பத்தின் அழகு
அமைதி தோற்றத்தின் அழகு
பண்பு எண்ணத்தின் அழகு
குணம் செயலின் அழகு
பொறுமை வார்த்தையின் அழகு
உண்மை ஒற்றுமையின் அழகு
பலம் முயற்சயின் அழகு
வெற்றி கல்வியின் அழகு
அறிவு உழைப்பின் அழகு
உணவு செல்வத்தின் அழகு
தர்மம் பனிவன் அழகு
உயர்வு மனதா…..? உடலின் அழகு, அழகு அல்ல..!
உள்ளத்தின் அழகு..! அழகு!
Reviews
There are no reviews yet.