எல்லோரும் எழுதலாம்

எல்லோரும் எழுதலாம்

175.00

SKU: MJPH10059 Category: Product ID: 2667

Description

கார் ஓட்டக் கற்றுக்கொள்ளலாம்?’ என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு, உடனே யாரும் காரை ஓட்டிவிடமுடியாது. தொடர்ந்து பயிற்சிசெய்தால்தான் காரை ஓட்ட முடியும். அந்த வகையில்தான் இந்தப் புத்தகமும். எழுதக் கற்றுத்தருகிறது இந்தப் புத்தகம், எழுதி எழுதித்தான் எழுதுவதைக் கற்றுக்கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தின் துணையோடு எழுதிப் பழகுங்கள். எதிர்காலத்தில் நீங்களும் சிறந்த எழுத்தாளராக உருவாகலாம்.