Description
படிந்தமிழ் இலக்கியங்களில் காப்பியங்கள் முக்கியப் பங்கு வதக்கின்றன. காப்பியம் என்பது தெய்வத்தையோ உயர்ந்த மக்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்ட நீண்ட செய்யுள் அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றோடு ஒரு ஒப்பில்லாத் தலைவனையும் கொண்டு இயற்றப்படுவது. இக்காப்பியத்தின் சொற்சுவை, பொருட்சுவைகளைச் சிறுவர்களும் மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் இந்நூல் இருக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை .
Reviews
There are no reviews yet.