Description
பரகேசரிவர்மன் கனவு (வரலாற்று நாவல்)
“பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனும்
உள்ளுக்குள் ஏங்குவதும், ஓயாது உழைப்பதும்
இந்த ஒரு நொடிக்காகத்தான் .
தன்னால், தன் பெண் கொண்டாடப்படுவாள்
என்பது உறுதியாகும்போது,
ஒவ்வொரு தகப்பனின் நெஞ்சும் விம்மும்.
தன் பெண்ணைக் கட்டிய மாப்பிள்ளையோ,
மணமகன் வீட்டாரோ, தன உழைப்பின் வலிமையை
உணர்ந்து பெருமைப் படுத்தும்போது,
இப்பொழுதே இறந்துவிடக் கூடாதா
என்று கூடத் தோன்றும்”.