Description

பல்லவன் கனவு (வரலாற்று நாவல்)

மகேந்திரவர்ம பல்லவன் சமணனாக இருந்து சைவத்திற்கு மாறியது தகவலாகக் கிடைத்தது. சமணனாக மகேந்திரன் இருந்த போது அவனைது  பெயர் குணபரன் என்றும் சைவனாக மாறிய பிறகே மகேந்திரன் என்று பெயர் மாற்றப்பட்டதும் வரலாறு. இத்துடன் திருநாவுகரசர் சமணராக இருந்து சைவராக மாறினார்.

இதற்கிடையில் மகேந்திரன் ஒரு கனவு கண்டான். அதுதான் மாமல்லபுரம் அது அவன் காலத்தில் கண்டான் நிறைவேறாமல் போய்விட்டது. இதை வைத்துதான் “பல்லவன் கனவாக” சரித்திர புதினமாக எழுந்தது.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM