பழுவேட்டரையர்கள் PAZHUVETTAIYARKAL

பழுவேட்டரையர்கள் PAZHUVETTAIYARKAL

400.00

Description

பழுவேட்டரையர்கள் (வரலாற்று நாவல்)

‘ பழுவேட்டையர் ‘ என்ற பெயர் காட்டும் கம்பீரம் குறையாது பல புதினங்கள் வெளிப்படுத்தி இருந்தாலும் என் பங்காக அவர்களின் வீரத்தினையும், தீரத்தினையும், சிந்தனைத் திறனையும் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறேன் இப்புதினத்தில் என்பது எனக்கான கடமையாகவே கொள்கிறேன். சோழப் பேரரசர்களையே நாயகர்களாகக் கொண்டு பெரும்பாலும் புதினங்கள் படைத்து வந்த எனக்கு இந்த திரைமறைவு நாயகர்களையும் வெளிப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தினை ஏற்படுத்திய இறை என்னும் பெரும் சக்திக்கு நன்றி கூறுக் கடமைப்பட்டுள்ளேன் என்றென்றும்.

Additional information

Weight .500 kg