Description

ஒருவர் புகழோடு விளங்க வேண்டுமானால், அந்தப் புகழுக்குரிய தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறே ஒரு நகரம் புகழோடு விளங்கவேண்டுமானாலும், அதற்கேற்ற தகுதிகள் இருக்க வேண்டும். நிலையான பெரும் புகழை இரண்டாயிரம் வருடங்கள் தொடர்ச்சியாகப் பெற்றிருந்ததுடன் இன்றளவும் குன்றாத புகழோடு நிலவும் பேரூருக்கு அத்தகைய தகுதிகள் ஏராளமாக அமைந்திருக்கின்றன. அவைகளை நினைவிற்குக் கொண்டுவந்து, மதுரையையும் மதுரைத் தமிழையும் மதித்துப் போற்றுவதற்கு உதவுவதே இந்த சிறுநூலின் நோக்கம்.

Additional information

book-author

PUBLICATION

NAM TAMILAR PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “முத்தமிழ் மதுரை MUTTAMIL MADURAI”