Description

“மேடைப் பேச்சு என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் கை வராது” என்பதுதான் பலரின் கருத்து.

அதைப் பொய்யாக்குகிறது இந்தப் புத்தகம். இது பேச்சைப் பற்றிய புத்தம் அல்ல; உங்களைப் பேச வைக்கும் புத்தகம் இதுவரை மேடையேறாத எளிய மனிதர்களையும் அவர்களின் விரல்களைப் பிடித்து மேடையேற்றக் கூடியது இந்தப் புத்தகம்.

உங்களை மேடையில் பேச வைப்பது மட்டும் இந்தப் புத்தகத்தின் நோக்கம் அல்ல: மேடைப்பேச்சுலகில் உங்களை முடிசூடா மன்னராக்குவதே இதன் நோக்கம். நாளைய பேச்சாளர்கள் பலர் இந்தப் புத்தகத்தின் வழியாக உருவாவர்.

Additional information

book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிறந்த பேச்சாளர் ஆவது எப்படி? SIRANTHA PECHALAR AVATHU EPPADI?”