Description
15.08.1947ஆம் நாள் கணக்குத் தீர்க்கப்பட்டது. இந்தியாவை விட்டு (கொ)ள்ளையர்கள் வெளியேறினர். இவர்களின் கணக்கைத் தீர்க்க நமக்கு 200 ஆண்டுகள் தேவைப்பட்டன. அடிமை இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களும்
அதற்குத் தோள்கொடுத்தவர்களும் செய்த தியாகத்தையும் அவர்களின் விடுதலை வேட்கையும் இந்தப் புத்தகம் விரிவாகக் கூறுகிறது. – – அடிமைகளுக்கு மட்டுமே சுதந்திரத்தின் அருமை தெரியும். நாம் இப்போது சுதந்திர இந்தியாவில் அமர்ந்துகொண்டு, அடிமை இந்தியாவின் நிலைமையை உணர முடியாது. இன்றைய தலைமுறையினருக்கு அதை உணர்த்த வேண்டும் என்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்,
Reviews
There are no reviews yet.