விழிகளால் பேசு

விழிகளால் பேசு

100.00

SKU: MJPH10021 Category: Product ID: 2629

Description

நீ
குனிந்த தலை நிமிராமல்
உன் முகத்தை
மண்மகளுக்கு
அர்பணித்த படியே
நடந்து வருகின்றாய்
உயிரற்றவையெல்லாம்
உன் அழகை கண்டு ரசிப்பதைப்
பார்க்கும் போது
உயிருள்ள நான்
உயிரற்றுப் போகிறேன்.