Availability: In Stock

ஆதிமந்தியின் காதல் (கரிகாலன் காலத்து காதல் கதை) AATHIMANTHIYIN KADAL

SKU: GO 2336

450.00

Description

ஆதிமந்தியின் காதல் (கரிகாலன் காலத்து காதல் கதை) (வரலாற்று நாவல்)

சங்க காலப் புலவரும் கரிகாலனின் மகளெனவும் கருதப்படும் ஆதிமந்தியின் காதல் கதையினை மையமாக கொண்டு எழுதப்பட்ட புதினமே “ஆதிமந்தியின் காதல் “.

சங்கப்பாடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருப்பொருளாகக் கொண்டு முற்றிலும் கற்பனையில் எழுதப்பட்ட புதினம் ஆதிமந்தியின் காதல்.

இந்தப் புதினத்தில் புதுமுயற்சியாக சங்க இலக்கியங்களில் ஒன்றான பொருநராற்றுபடையைக் கதைக்குள் புகுத்தி எளிய நடையில் எழுதியுள்ளேன்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM