Availability: In Stock

கடல் கோட்டை – 2 பாகங்கள் KADAL KOTTAI – 2 PARTS

SKU: GO 1357

Original price was: ₹1,000.00.Current price is: ₹900.00.

Description

கடல் கோட்டை – 2 பாகங்கள் (வரலாற்று நாவல்)

ராஜசிம்மப் பல்லவர்கள் மட்டுமே லட்சத்தீவுகளை வென்றார். அரபிய – திபெத்தியரின் கடலாதிக்கத்தை அழித்தார். அவர்களது கடல்கொட்டையைத் தகர்த்தார். சிறப்பு மிகுந்த இந்த வரலாற்றை இதுவரை யாரும் எழுதவில்லை.

திரு. சாண்டில்யன் ” ராஜதிலகம் ” நாவலின் பின்னுரையில் இந்தச் சிறப்பான வரலாறு பற்றி எழுதப் போவதாகக் கூறியிருந்தார். ஆனால் காலம் அவரை அழைத்துக் கொண்டுவிட்டது .

எனவே , பல்லவ ஆட்சியின் மகோன்னதமான கால கட்டத்தையே ” கடல் கோட்டை ” யாக வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறேன்.

Additional information

Weight 1.096 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM