Description

கதையைக் கூறுவதும் கதையைக் கேட்பதும் தமிழ்ச் சமுதாயத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பெருவழக்கம். கதையைக் கேட்பாற்கு வயது வேறுபாடே இல்லை. கதையைக் கூறுவதற்கு என்னற்ற வகைமார்கள் உண்டு. தேனால்தான், கரைகசிவ, கரையேப்படி என்ற செயல்பாடு காலந்தோறும் அலுப்புருவதே இல்லை. கதையைக் கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப கதையைக் கூறுவது  என்பது ஒரு ‘கலை’. அது எல்லோருக்கும் கைக்கூடிவிடுவில்லை . இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் கற்பனையேயென்றாலும், இந்தக் கதைகளைக் கறுவது ‘வடிவேலு’ என்ற கதைமாந்தர்தான் என்பதையும் அந்தக் கதைமாந்தர் எழுத்தாளன் உயர்திரு குவைதால் அவர்கள்தான் என்பதையும் இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது , இந்த எழுத்தாளனின் எழுத்துநடையின், சிந்தனையோட்டத்தின், கற்பனைத்திறனின் மேல்  வாசகருக்குப் பெரும் பற்றுதல் ஏற்படும்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “கதை சொல்கிறார் வடிவேலு KATHAI SOLGIRAR VADIVELU”