Description
கரிகாலன், திரைப்பட திரைக்கதை என்ற இந்த நூல் வெளிவருவதற் முயற்சிகள் மேற்கொண்டவர். ஒடுக்கப்பட்ட பட்டியலின் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். கல்வியில் சிறந்த பல மாணவர்களை உருவாக்கியவர். ஆன்மீகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மதுரையில் தொடங்கிய இவரது கல்விப்பணி தற்போது தமிழகம் முழுவதும் விரிவடைந்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.