Description

சோழச்சுவடுகள் (வரலாற்று நாவல்)

சோழப்பேரரசின் மிகச் சிறந்த நிகழ்வுகள், கல்வெட்டுகளாய், செப்பெடுகலாய், கண்ணில் நிறைந்ததோடு மட்டுமின்றி, கருத்திலும் செறிவுட்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

சில முக்கியக் கல்வெட்டுகள் மற்றும் செப்பேட்டுவரிகள் காட்டும் உன்னத்த நிகழ்வுகளை, கற்பனையின் துணைக் கொண்டு, உணர்வு தேரேறி, சிறுசிறு கதைகளாகப் புனைந்திருக்கும் தொகுப்புத் திரட்டே இப்புத்தகம்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “சோழச்சுவடுகள் SOZHA SUVADUGAL”