Description

ரோம ராஜ்யம் (வரலாற்று நாவல்)

உரோமாபுரியின் வரலாறு தான் ரோம ராஜ்யம். உலக வரைபடத்தில் பார்த்தால் இத்தாலி தீபகற்பமானது ஆட்டை தோலுரித்து தொங்கவிட்டது போல இருக்கும்.

இந்தியாவை விடச் சிறிய இத்தாலி தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்ததுதான் உரோமாபுரி. மத்திய தரைக்கடல் பகுதியில் டைபர் நதிக்கரையில் அமைந்த நகரம் இது. இந்த நகரம் எப்படி ராஜ்யமானது ? கி.மு. 200 ம் ஆண்டிற்கு முன்பும் பின்புமான காலக்கட்டத்தில் நடந்த கதை.

உரோமாபுரியில் மக்கள்தொகையை விட அடிமைகள் தொகை ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. அவ்வளவு அடிமைகள் எதற்கு? அவர்களை சோமராஜ்யம் எவ்வாறு பயன்படுத்தியது. அவர்களைக் கட்டுப்படுத்தியது எப்படி? தங்கள் வாழ்வாதாரமாக அடிமைகளை மாற்றியது எப்படி? இப்படி பல கேள்வி எழுந்த போது ஆராய்ச்சி பிறந்தது.

Additional information

Weight 1 kg
book-author

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரோம ராஜ்யம் ROMA RAJYAM”