Click here for Gowra Prime Membership
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 6 பாகங்கள் முழுமையாக

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் சுயவரலாறு “நெஞ்சுக்கு நீதி”.
ஆறு பாகங்களாக வெளியாகியுள்ள இந்நூலில் முதல் பாகம் 1924இல் கலைஞரின் பிறப்பு முதல் 1969இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையானது. 1969 முதல் 1976 வரையான நிகழ்வுகளை இரண்டாம் பாகத்திலும், 1976 முதல் 1988 வரை உள்ள காலகட்ட நிகழ்வுகள் பற்றி மூன்றாம் பாகமும், 1989 முதல் 1996 வரையான நிகழ்வுகளை நான்காம் பாகமும், 1996 முதல் 1999 வரையிலான நிகழ்வுகளை ஐந்தாம் பாகத்திலும், 1999 முதல் 2006 வரையிலான நிகழ்வுகளை ஆறாவது மற்றும் இறுதி பாகம் விவரிக்கின்றன.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி முழுமையாக

புதிய வெளியீடுகள் 2025

சரித்திர நாவல்
மருத்துவ நூல்கள்
தன்னம்பிக்கை நூல்கள்
சுயதொழில் நூல்கள்
பக்தி இலக்கியங்கள்
சிறுவர் கதைகள்
இலக்கிய நூல்கள்
தன்னம்பிக்கை நூல்கள்
பக்தி இலக்கியங்கள்
சரித்திரப் புதினங்கள்

Best prices & offers

Subscribe Today

Free delivery

24/7 amazing services

Great daily deal

When you sign up

Wide assortment

Mega Discounts