Description
அன்பே சிவம்
சிவனை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகள்.
நமக்கும் இறைவனுக்குமான உறவும் நமக்கும் சக மனிதர்களுக்குமான உறவும் நமக்கும் பிற உயிரினங்களுக்குமான உறவும் அன்புறவாகவே இருக்க வேண்டும் என்பதைனை வலியுறுத்திக் கூறுகிறது இந்த ‘அன்பே சிவம்’ புத்தகம். இந்தப் புத்தகத்தின் வழியாகச் சைவ சமயம், அதன் தலைவர் சிவபெருமானின் அதிமகிமை, அவர்தம் அடியார்களின் பக்திநெறி, அந்த அடியார்கள் சிவபெருமானை நினைந்து நினைந்து, உருகி உருகிப் பாடிய தமிழ்ப் பண்ணிசையோடு கூடிய தீஞ்சொல்பாமாலைகள் போன்ற அனைத்தைப் பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
Reviews
There are no reviews yet.