Description
அமரன் (வரலாற்று நாவல்)
எல்லோருமே நேசிக்கிறோம் இங்கு. எதையாவது நேசிக்கிறோம். பெண்ணையோ, பொன்னையோ, பொருளையோ, நாட்டையோ, கொண்ட கடமையினையோ, ஏதாவது ஒன்றினை நேசிக்கத்தான் செய்கிறோம். அதன் பொருட்டே வாழ்க்கை என அர்த்தமின்றி ஓர் முடிவும் எடுத்துவிடுகிறோம்.
நேசிப்பது ஓர் சுகம். நினைத்தப்படியே கிடைத்துவிடின், அது ஓர் சுகம், கிடைக்காமல் போனாலும், அதுதரும் ரணமும், வலியும்கூட ஒரு சுகம். நாம் நேசித்த ஒன்றால் எதுக் கிடைப்பினும் அது சுகம். இராஜாதித்தன், பூதுகன், வெள்ளங்குமரன் என்கின்ற மூவர் கொண்ட நேசத்தின் முடிவாக ஓர் யுத்தம். யுத்தத்தின் முடிவில், ஒருவனை மட்டும், என்றும் நிலைத்திருக்கும் அமரனாக்கிச் சென்றது காலம்..! அவர் எவரென்பதை உணர்த்துவதுதான் இந்தப் புதினத்தின் நோக்கம்…
Reviews
There are no reviews yet.