அருட்பெருஞ்ஜோதி அலங்காரம்

அருட்பெருஞ்ஜோதி அலங்காரம்

100.00

SKU: MJPH10210 Category: Product ID: 3238

Description

நூலாசிரியர் ஆதலையூர் சூரியகுமார் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்றவர். முப்பதிற்கும் மேற்பட்ட நூல்கலை எழுதியிருக்கிறார். கரிகாலன் சபதம்’ என்ற வரலாற்று நாவலை எழுதி தமிழகத்தின் கவனம் ஈர்த்தவர். கரிகாலன் சபதம் நாவல் விரைவில் திரைப்படமாகவும் வர இருக்கிறது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி எழுதி இருக்கும். இந்த நாவல் இவர் சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறையைக் காட்டுகிறது.