இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ் சிறுகதைகளில் கருப்பொருள்

இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ் சிறுகதைகளில் கருப்பொருள்

250.00

SKU: MJPH10083 Category: Product ID: 2924

Description

திருச்சிராப்பள்ளி மாவட்டம் இருங்களூர் கிராமத்தில் 1983ஆம் ஆண்டு திரு.அ.சின்னப்பன் மற்றும் திருமதி.தே.டெய்சி ஹில்டா இவர்களுக்கு மகனாக பிறந்து இருங்களூர் தூய யோவான் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பையும், இளங்கலையை புனித வளனார் கல்லூரியிலும், முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்டம் ஆகிய மூன்றும் பிஷப் ஹீபர் கல்லூரியில் முடித்து தற்போது பிஷப் ஹீபர் கல்லூரியிலேயே தமிழாய்வுத்துறையில் உதவிப் பேராசிரியராக 20.06.2007 முதல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றேன்.