இருவர் எழுதிய டைரி

இருவர் எழுதிய டைரி

200.00

SKU: MJPH10149 Category: Product ID: 2987

Description

“உன்னைப் பதற்றப்பட வைப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சுவான்! நீ என்னிடம் சண்டையிடும் போதுதான் தெளிவாகவும் அடிகாகவும் இருக்கிறாய்”.
இப்படி நான் மாறியதும் உடனே நீ கேட்டால், “சண்டைபோடாம இருக்கும்போது நான் என்ன, வாசுமாதாயா இருக்கேன். அசங்கமாவா இருக்கேன்” என்று. . “அந்த நேரம் உன்னோட முகத்தை நீ கண்ணடியில் பாரு” என்றேன். உனக்கு மகவும் கோபம் வந்துவிட்டது. “எங்க, இதை என்னோட முகத்தைப் பார்த்துச் சொல்லூ” என்று கேட்டுக் கொண்டே எனக்கு முன்னால் வந்து நின்றாய்,
நானும் நன்றேன். உன்னுடைய செல்ல நாய்க்குட்டியும் நன்றது. நாங்கள் இருவரும் புல்தரையின் மீதுநான் நன்றிருந்தோம். ஆனால், நீ மட்டும்தான் கோபத்தின் உச்சியில் நின்றிருந்தார்,
“இதோ, இப்பத்தான் நீ தெளிவா, அடிகா இருக்கே” என்றேன். உனக்குச் சாப்பு வந்துவிட்டது. என்னைக் கட்டிப் படித்துக்கொண்டாய்,”