இளந்தளிரின் சகாப்தம்

இளந்தளிரின் சகாப்தம்

110.00

SKU: MJPH10156 Category: Product ID: 2994

Description

நிலத்தில் விழுந்துவிட்ட அனைத்து விற்களும் முளைத்து விடுவதில்லையே! முலாந்திறன் பெற்ற விதைகளே செடியாக முளைக்கின்றன. முனந்த நடிகர் அனைத்தும் வார்த்து, புக்களையும் கனிகளையும் தந்துவிடுவதில்லை. சுற்றுச் சூழலோடு பேறாடி, வென்று வாடும் செடிகர் மட்டுமே புக்களையும் கனிகளையும் தருகின்றன.
அந்த வகையில், நாம் முதுகலைத் தமிழ் இலக்கிய மாணவி செர்வி. நர்மதா இளங்கோவன் அவர்களை சேர்க்கலாக, இாக வயதிலேயே மனப் பக்குவல் பெற்று, தான் படித்துப் பெற்ற உலக வாழ்வியல் சார்ந்த அரிய உண்மைகளையும் தான் உய்த்துணர்ந்து அறிந்த உலகியல் சார்ந்த ஆழ்ந்த கருத்துகளையும் கவிதையாக்கியுள்ளார்.