Description
நாம் வாழக்கூடிய இந்த சமூகமானது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமேயொழிய, பிறத்தியான் தீர்மானிக்க கூடாது, அப்படி நாம் தீர்மானிக்க அனுமதித்தால் அந்த சமூகத்தின் வாழ்வியல் முறைக்கு அடிமை வாழ்வியல் என்று பெயர். இன்று இந்த சமூகமே! பிறத்தியான் வாழ்வியல் முறையில் தான் வாழ்ந்து வருகிறது என்பதை உங்களிடம் உணரவைத்து உங்களை மீட்டுக் கொண்டு வருவது தான் இந்த நூலின் பணி.
வரசித்து, உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்துங்கள்.
Reviews
There are no reviews yet.