Description

உத்தமச் செல்வி (வரலாற்று நாவல்) 

தமிழ்மொழியின் பிற்கால வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாவது நாவல்களும் சிறுகதைகளும் என்றால் மிகையன்று. குறுகிய நேரத்தில் படித்து முடித்தவுடன் நெஞ்சில் ஒரு தாக்கத்தையும் நிறைவையும் ஏற்படுத்துவது சிறுகதை.

வரலாற்று செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சிறுகதை புனைதலே வரலாற்றுச் சிறுகதைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளில் அடிப்படையில் வெவ்வேறு காலங்களிலும் சூழ்நிலைகளிலும் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பே உத்தமச்செல்வி என்னும் இச்சிறுகதைத் தொகுப்பாகும்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “உத்தமச் செல்வி UTHAMA SELVI”