எது சரி? எது தவறு?

எது சரி? எது தவறு?

200.00

SKU: MJPH10028 Category: Product ID: 2636

Description

சரியும் தவறும் நாணயத்தின் இரு பக்கங்கள் அல்ல; நாணயத்தின் மதிப்புகள். அவை இடத்திற்கு ஏற்பவும் காலத்திற்கு தகுந்தும் மாறும் தன்மை பெற்றவை. பெற்றோர் -மாணவர் – ஆசிரியர் உறவுக்குள் தலைமுறை இடைவெளி என்ற உரசல் என்றென்றும் இருக்கும். இதிலிருந்து தெறிக்கும் தீப்பொறிகள் தீபமேற்ற மட்டுமே பயன்பட வேண்டும். இது முத்தரப்பு கிரிக்கெட் போட்டியைப் போலத்தான். ஆனால், இங்கு மூன்று அணியினரும் வெற்றி பெற வேண்டும். அது முடியுமா? ‘முடியும்’ என்கிறது இந்தப் புத்தகம்.