என்னுயிர் மாணவர்களே!

என்னுயிர் மாணவர்களே!

300.00

SKU: MJPH10133 Category: Product ID: 2972

Description

“எனக்குத் தெரிந்தவகையில் எந்தக் கவிஞரும் மாணவர்களுக்கென்று தனிக்கவிதைத் தொகுப்பினை எழுதியதாகத் தெரியவில்லை . அந்த வகையில் இவருடைய இந்தக் கவிதைத் தொகுப்பு முதன்மையானது என நினைக்கிறேன்.
இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகள் என்னுள் நீங்கா இடம் பெற்றவை. அவ்வளவு அற்புதமாகச்
சொற்களஞ்சியத்துடனும் நயனத்துடனும் கவிதைகளை எழுதியுள்ளார். மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் பயனுடையதாக இந்தக் கவிதைத் தொகுப்பு இருக்கும் எனக்கருதுகிறேன்.”