Availability: In Stock

கரிகாலன் சபதம்

SKU: MJPH10172

600.00

Description

களம் வயதிலேயே சாதனைகள் பல புரிந்து சரித்திரம் படைத்திருக்கும் ஆதலையூர் சூரியகுமார் இந்த சரித்திர நாவலைப் படைத்திருக்கிறார். கனவு ஆசிரியர், முனைவர். கல்வியியல் கருத்தாளர். பல்கலை ஆட்சி மன்ற உறுப்பினர். காஞர், எழுத்தாளர் பேச்சாளர், பல விருதுகள் குவித்த படைப்பாளி என அவர் அடைந்த சிகரங்கள் பல. இதுவரை கற்பனை மாந்தர்களின் கதைகளை எழுதிய ஆதலையூர் சூரியகுமார், கன்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உண்மை வரலாற்றோடு களம் புகுந்திருக்கிறார்.
K கரிகால் சோழன் காலில் தீக்காயம் பட்டதால் கரிகாயன் ஆனவன், டோறையூரில் இருந்து ஒப்பற்ற ஆட்சி செய்தவன், உழவுத் தொழிலை
நாக்குவத்தவன், கைத்தொழிலை ஆதரித்தவன், கலைகளை போற்றியவன். நாட்டு வார்த்தை பெருக்கியவன், சேர பாண்டியரோடு குறுநில வோர் ஒன்பது பேரை போரில் வென்றவன், இலங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டவன், காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்க வைத்தவன். இத்தனை புகழுக்கும் உரிய மன்னன் கரிகால் சோழன் பெருவளத்தான் வரலாற்றை இனிய தமிழில் எழுச்சி நடையில் வீரம், காதல், விவேகம் என உணர்ச்சி மிகு கற்பனைகளை புகுத்தி கரிகாலன் சபதம்” என்ற வரலாற்று புதினமாக எழுதியிருக்கிறார்