Description
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் சம உரிமையும், சமவாய்ப்பும், சமதர்மமும் நிலவ வேண்டும். எல்லா மக்களும் தங்கள் விருப்பபடி வளர்ச்சியடைவதற்கு முழுமையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தம் வாழ்வை முழுமையாக தமிழருக்காகவே அர்ப்பணித்த உன்னதத் தலைவர் கலைஞர். சமூக நீதிக்கும் சம வாய்ப்புக்கும் குறுக்கே நிற்கும் தடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று போராடி வெற்றி கண்டவர் கலைஞர்.
கலைஞரின் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் சிரிப்போடு சிந்தனையையும் தூண்டும் பெருமையுடையவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தொகுத்து வழங்கியுள்ள மேலைச்சிதறல் கோமகனின் முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது.
Reviews
There are no reviews yet.