Description
இந்த நூலின் ஆசிரியர் மீ சஃபி சுலைமான். குழந்தை நலம் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவராவார். இந்திய மருத்துவ சங்கத்தின் உயர்மட்டக்குழுவில் அங்கம் வகிக்கிறார். திமுக வின் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலராகவும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியின் தலைமை கழக தொகுதி மேற்பார்வையாளராகவும், தலைமை கழக பேச்சாளராகவும் இருக்கும் இவர் கலைஞர் மேல் கொண்ட நேசத்தில் அவரது பேனா சிலையை நிறுவிட துடிக்கும் கோடான கோடி தொண்டனுள் ஒருவராக இந்த நூலை எழுதி உள்ளார்.
Reviews
There are no reviews yet.