Availability: In Stock

காளமேகப்புலவர் பாடல்களில் சிறுவருக்கான கதைகள் SIRUVARUKANA KADHAIKAL

SKU: MJPH10129

100.00

Description

ராஜா என்பவர் விருப்ப ஒய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழின் மீது மிகுந்த காதல் கொண்டிருப்பவர். அவர் ஒவ்வொருநாளும் சாயந்திர வேளையில் மாணவர்களுக்கு பாடல் சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பாடல் கேட்க ஒவ்வொரு நாளும் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது.

அவர் மாணவர்களை சிறு கேள்விகள் கேட்டே தொடருவார். மாணவர்கள் கூறும் பதில்களே பாடலின் பொருளாக அமையும்படி இந்த நூலை அமைத்திருக்கிறேன்.

Additional information

Weight .500 kg
book-author

Reviews

There are no reviews yet.

Be the first to review “காளமேகப்புலவர் பாடல்களில் சிறுவருக்கான கதைகள் SIRUVARUKANA KADHAIKAL”