கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர்.

கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர்.

60.00

SKU: MJPH10158 Category: Product ID: 2996

Description

நூலாசிரியர் ஆதலையூர் சூரியருமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்ட ‘கரிகாலன் சபதம்’ என்ற வரலாற்று நாவல் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் மாபெரும் மக்கள் தலைவராக இருந்து மக்கள் பணியாற்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால வாழ்க்கையை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை எழுதி இருக்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கும்பகோணத்தில் இருந்த நாட்களை பற்றி இந்நூல் பேசுகிறது. கும்பகோணம் மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் இந்த நூல் பிடிக்கும். ஏன்? ஒட்டு மொத்த தமிழ் – மக்களுக்கு மே இந்த நூல் பிடிக்கும். –