கைகோல் கூறிய கதைகள் பல

கைகோல் கூறிய கதைகள் பல

100.00

SKU: MJPH10106 Category: Product ID: 2947

Description

கைக்கோல் ஓர் போர்வாள்! புவியின் உயிர்நாடியாக, நானும் என் பேனாவும் நம்பும் ‘மனிகும்’ இடரின்றி புழங்குவதற்கு, தன் பங்கை அது சரியாக ஆற்றுகிறது. உரக்க உரைக்கவியலா கருத்துக்களையும், எளிதாக வெகு தூரம் கொண்டு செல்லும் மாய விசை அது. கைக்கோல்
கூறிய கதையொன்றும் கால கல்வெட்டில் பொறிக்கப்பட்டு
காலமும் இப்போர்க்களத்தில் போரிடும்!