Description

சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர்களை சங்ககாலப் புலவர்கள் என்கிறார்கள். இதில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர்.இந்தப் பெண்பாற் புலவர்கள்  பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநர் ஆற்றுப்படை, நற்றிணை என  இவற்றில் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன

Reviews

There are no reviews yet.

Be the first to review “சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள் SANGA TAMIL VALARTHA PENPAAR PULAVARGAL”