சங்க அகப்பாடல்களில் விலங்குகள் வழி அறியலாகும் கருத்தியல்

சங்க அகப்பாடல்களில் விலங்குகள் வழி அறியலாகும் கருத்தியல்

250.00

SKU: MJPH10010 Category: Product ID: 2618

Description

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூரில்
25.06.1982-ஆம் ஆண்டு திரு.ம.பாண்டி மற்றும்
திருமதி.பா.புவனேஸ்வரி அவர்களுக்குப் பிறந்து மேலூர்,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை
முடித்து இளங்கலை படிப்பை மதுரை, அருள்மிக
மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியிலும், முதுகலை
மற்றும் இளநிலை ஆய்வாளர் படிப்பை மதுரை
செந்தமிழ்க் கல்லூரியிலும் பயின்றேன். மதுரைக்
கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வினை செய்து கணினி
பயன்பாடு மற்றும் காந்திய சிந்தனையில் பட்டயப் படிப்புகள் முடித்துள்ளேன். பல்கலைக்கழக நல்கை குழுவின் தேசிய அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளேன். தமிழ் இலக்கியங்கள் மற்றும் அறிவியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை
எழுதியுள்ளேன். தற்போது மதுரை மாவட்டம், திருமங்கலம், பி.கே.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.