சமணம் ஜைனமல்ல

சமணம் ஜைனமல்ல

80.00

SKU: MJPH10198 Category: Product ID: 3230

Description

சமணமும், ஜைனமும் ஒன்றே என்று கூறிவந்த வரலாற்று கருத்தை மறுத்து வரலாற்று உண்மையைச் சான்றுகளோடு விளக்கியுள்ளார். சமணம், சீரமணம் என்ற சொல் பண்டைய காலத்தில் அனைத்து சமயத் துறவிகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர் என்ற உண்மையை எடுத்தியம்புகிறார். இந்நூல் ஒரு வரலாற்று நூல், சமய ஆராய்ச்சி நூல், சொல்லாராய்ச்சி நூல் என பன்முகத்தன்மை கொண்டது.