Description
ஈழநாட்டை சேர்ந்த திரு.அரிஞ்சயன் பல்கலைக்கழக மாணவன். சாண்டில்யரின் புதினங்களால் கவரப்பட்டு அதேவேளை இலங்கை வரலாற்றில் மழுங்கடிக்கப்பட்ட ஈழத்தமிழ் மன்னர்களின் வீர வரலாறுகளை வெளிக்கொணரும் நோக்குடன்,பல வரலாற்று மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு புனைந்த புதினமே சிங்கை நகரத்து சிம்மாசனம் ஆகும்.