சிப்பாய் புரட்சி 29.3.1857

சிப்பாய் புரட்சி 29.3.1857

120.00

SKU: MJPH10075 Category: Product ID: 2916

Description

“இந்தியாவில் இருக்கும் நாம் எல்லோருமே ‘சிப்பாய்ப் புரட்சி என்ற சொல்லைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அவை மற்றிய விவரங்கள் நமக்குத் தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை . – சிப்பாய்ப் புரட்சிதான் முதல் இந்திய விடுதலைப்போர்’ என்று . இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். தென்னிந்தியர்கள் அதை மறுக்கின்றனர். இந்த மரண்பாட்டால்தால், ‘சிப்பாய் புரட்சி ஒட்டுமொத்த இந்தியர்களின் உள்ளங்களிலும் நிலை வறாமல் தான் முக்கியத்துவத்தினை இழந்து, மெல்ல மெல்ல மறக்கப்பட்டு, வருகிறது.
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் அனைத்துமே புதிய செய்திகளாகவே வாசகர்களுக்கு இருக்கும். இந்தியாவில் பிறந்திருக்கும் நாம் அனைவருமே, ‘சிப்பாய் புரட்சி பற்றி அறிந்திருக்க வேண்டும். அதற்கு இந்த நூல் உதவும்”.