ஜாலியன்வாலா பாக் 13.4.1919

ஜாலியன்வாலா பாக் 13.4.1919

100.00

SKU: MJPH10055 Category: Product ID: 2663

Description

உலக அளவில், ‘ரத்த வெறிபிடித்த மக்கள் விரோத அரசுகள்’ அனைத்துமே தம்முடைய நலனுக்காக, தம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகப் பொதுமக்களைக் கொன்று குவிப்பதையே விழக்கமரக்கிக் கொண்டன.

இந்தக் கொடிய வழக்கத்துக்கு விதையிட்ட முதல் நிகழ்வு ‘ஜரலியன்விரலர பரக் படுகொலை தரன். பிரிட்டிஷ் இந்தியரவில் நடைபெற்ற மிகக்கொடூரமான அந்தப் படுகொலையைப் பலகேரணங்களில் பொது மக்களுக்கு விளக்க முயன்றுள்ளது இந்தப் புத்தகம்.