Description

ஜி.டி. நாயுடு (G. D. Naidu, மார்ச் 23, 1893 -சனவரி 4, 1974) என்று பிரபலமாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில்எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜி. டி. நாயுடு G D NAIDU”