Description
ஒரு பெரிய சிந்தனை மாற்றத்தைத் தற்காலத்து இளைஞர்கள் எதிர்க் கொண்டிருக்கிறார்கள். Artificial Intelligence, Machine Learnings என்று பெரும்பாலான சாதாரண வருங்காலப் பணிகளைக் கணினிகளும் ரோபாட்டுகளும் செய்யப்போகும் ஒரு சூழலை அவர்கள் சந்தித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
Skill என்ற திறன் சார்ந்த பணிகளே இனி நம் இளைஞர்கள் செய்யும் வேலையாக இருக்கும். கற்பனை வளமும் முடிவெடுக்கும் திறனும் குழுவாக இயங்கும் தன்மையும் நிச்சயமாய் வேண்டியிருக்கும் எதிர்காலம் அது. அந்தப் பின்னணியில், இந்தப் புத்தகத்தை டாக்டர் ப.சரவணன் எழுதியுள்ளார்.”
எழுத்தாளர் ஆனந்த் ராகவ், பெங்களூரு.
Reviews
There are no reviews yet.