Availability: In Stock

தனிப்பாடல் கதைகள் (திரை விலகியது )THANIBADAL KATHAIKAL (THIRAI VILAGIYATHU)

200.00

Description

சரமாக தொடுக்கும் பூக்களை விட, ஆரமாக அணியும் பூக்களை விட ,  மாலையாக அணியும் மலர்களை விடப் புதுமை நலங்குன்றாமல் உதிர்ந்த உதிரிப் பூக்களை அப்படியே திரட்டி நுகர்வது சுவையான அனுபவத்தைத் தர கூடியது. உதிரிப் பூக்களின் பலம் அவை உதிரியாக இருப்பதுதான். உதிரியாகவும் தனித்தனியாகவும் இருப்பதே ஒருவகையில் அவற்றின் சிறப்பு.

சங்க இலக்கியப் பாடல்களும் புராணங்களும் காப்பியங்களும் பிரபலமாக இருக்கிற அளவு தனிப்பாடல்கள் பிரபலமாகவில்லை.

நகைச் சுவைக்குத் தமிழ் இலக்கியத்தின் எந்தப் பகுதியிலாவது அதிக இடம் உண்டு என்றால் அது தனிப்பாடற் பகுதிதான்.

Additional information

Weight .298 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM