தனிமையின் நிழலில்

தனிமையின் நிழலில்

400.00

SKU: MJPH10147 Category: Product ID: 2985

Description

“என் வீட்டுச் சுற்றுச் சுவரின் மீது பாரோ மூன்று மூட்டை நிறைய தனிமையை வைத்துவிட்டனர். அவற்றின் மீது கறுப்பு மையால் ‘தனிமை’ என்றும் ‘பிறந்தநாள் பரிசு’ என்று எழுதியிருந்தனர். ஏற்கனவே, எனக்குள் இருக்கும் தனிமையை எதிர்கொள்ள முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றோடு சேர்த்து – இவ்வளவு தனிமையையும் வைத்துக் கொண்டு, நான் எப்படி வாழ்வது? நான் பதறிப்போய், என் வீட்டுக்கதவை அடைத்தேன். நானும் என் தனிமையும் மட்டுமே என் வீட்டுக்குள் இருந்தோம். நான் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்க்கவே இல்லை கொடியில் காயும் ஈர உடைகளைப் போல, அவை என் வீட்டுச் சுவரின் மீதே இருந்தன்.’