தமிழ் இலக்கியத்தில் அறம்

தமிழ் இலக்கியத்தில் அறம்

350.00

SKU: MJPH10160 Category: Product ID: 2998

Description

அன்பின் பொழிவும், இன்சொல் ஈதலும், கருத்சொல் ஆந்தலும், நன்மையே தாருதலும், உள்ளத்துக் காருதனை உருக்குலைய செய்வதும், பொய்மை போற்றாமையும், சினங்காந்தலும், பெருவருப்பம் பேணிமையும், பிறருக்கு தலும், இடர் இழைத்தல் இன்மையும், கொல்லையும், வழுவின்றி வரவிட்டலும், இல்றை வாழ்வில் இருக்கன்மையும், ஆற்றுவார் ஆற்றல் பனிதலும், மானங்காந்து மணம் வீசுதலும் எனும் எண்ணிலடங்கா பொருண்மையை உள்ளடக்கியதே அறம் என்னும் ஒற்றைப் பதம், அவ்வொற்றைப் பதத்தனை அடிப்படையாகக் கொண்டு தமிழர்தம் வடியலை மேன்மையுற செய்த இலக்கிய நயங்களை அவைருக்க செய்து தமிழ் இலக்கியங்களில் அறம் என்ற தலைல் நடத்தப்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தால்,