Description

தமிழ் நாவலர் சரிதை என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும். 51 புலவர்களின் வலாற்றை இது கூறுகிறது. காப்புச் செய்யுள் 3 உள்பட 269 பாடல்கள் இதில் உள்ளன. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. பாடல்களும், அவற்றைப் பற்றிய கொளுக் குறிப்புகளும் இதில் உள்ளன.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SARATHA PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ் நாவலர் சரிதை TAMIL NAVALAR SARITHAI”