தமிழ் நாவல்களில் பாட்டாளி மக்கள்

தமிழ் நாவல்களில் பாட்டாளி மக்கள்

200.00

SKU: MJPH10088 Category: Product ID: 2929

Description

தமிழ் உலகில் இவர் செய்துள்ள செயற்கரிய செயல்களைப் பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் பாரத் செல்வர் விருது, தமிழ்ச்சுடர் விருது, பேராசிரிய மாமணி விருது, பேராசிரிய கலைமணி விருது, டாக்டர் இராதாகிருட்டிணன் விருது போன்ற விருதுகளை வழங்க சிறப்பு சேர்த்துள்ளன. – வியர்வை சிந்த அரும் பாடுபட்டு உழைப்பால் உயர்ந்து “பாட்டாளி’ என்ற பெயர் பெற்ற பெற்றோர்களே “தமிழ் நாவல்களில் பாட்டாளி மக்கள்” என்ற இந்த நூலை இவர் உருவாக்க காரணம்.